பெண்கள் குறித்து இழிவாக பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர தொல் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு வலியுறுத்தி இருக்கிறார். கூட்டணி கட்சியில் உள்ள திமுக, காங்கிரஸ் ஏன் அதற்கு கண்டனம் தெரிவிக்க வில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Kushboo Press Meet | kushboo sundar Press meet
#Kushboo
#Kushbu
#TholThirumavalavan